ஆம், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA) குறிப்பிட்டுள்ளபடி, பற்கள் உணவு உண்பதால் அமிலங்களை உற்பத்தி செய்வதில்லை,
சீனித்துளசி இனிப்பானது (STEVIA EXTRACT), பற்களுக்கு நட்பானது.
சீனித்துளசி இனிப்பானது (STEVIA LEAF EXTRACT), ஓர் அற்புதமான இனிப்பு, ஏனென்றால் வெள்ளைச்சர்க்கரை இனிப்பை விட பல மடங்கு இனிப்பானது. சர்க்கரையை விட வித்தியாசமான வேதியியல் அமைப்பு இருப்பதால் சீனித்துளசி இனிப்பானது ( STEVIA LEAF EXTRACT), நமது வாயில் எந்தவொரு நோய்க்கிருமியை உருவாக்குவதில்லை என்று ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA), கூறுகின்றது #SteviateainTamilnadu
அதிகாலை வேளையில் நாம் எழும் போது எல்லோருடைய வாயிலும் பல வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. வாய்வழி பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டு வரும் வெள்ளைச்சர்க்கரை நொதிக்க முனைகின்றன, அவ்வாறு வெள்ளைச்சர்க்கரை நொதித்து அந்த நொதிகள் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு பல வேதியியல் அமிலங்களை சுரக்க செய்கிறது, அதில் ஒன்று எலுமிச்சையில் இருந்து பெறப்படும் லாக்டிக் அமிலம். இந்த லாக்டிக் அமிலமானது காலப்போக்கில் பல் அரிப்பு மற்றும் பல் சிதைவை ஏற்படுத்துகிறது.#steviaproductsinIndia #Inipputhulasi #Seenithulasi
சீனித்துளசி இனிப்பானது(STEVIA LEAF EXTRACT), வாய்வழி பாக்டீரியாவுடன் தொடர்பு கொள்ளும் நொதித்தல் தன்மை இதில் முற்றிலும் இல்லை. ஆகையினால் சீனித்துளசி இனிப்பில் லாக்டிக் அமிலம் உற்பத்தி ஆவதில்லை. ஆகையால் அதிகாலையில் தேனீர் ( TEA ), அருந்தும் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு சீனித்துளசி கலந்த டீ கொடுப்பது அவர்கள் பற்களுக்கும் எதிர்கால ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.
சீனித்துளசி டீ #Seenithulasitea, #Seenithulasisugar #Seenithulasisweetdrops #Seenithulasidryleaves
இயற்கையின் புதிய விதி.
Our Links
Seenithulasi
Our
Website https://seenithulasi.com/
MAKa FOODS,
Muthukrishnan. Je
8526264660, 9629009555
Muthukrishnan. Je
8526264660, 9629009555



Comments
Post a Comment