உண்மையில் சில நுகர்வோர்கள் #சீனித்துளசி இனிப்பில் மென்மையான கசப்பு உள்ளது என்றும் சுவையில் பின்னடைவு உள்ளதாகவும், இதனால் வெள்ளைச்சர்க்கரையில் கிடைக்கும் இனிப்பு தன்மை இல்லை என்றும் கூறிவருகின்றனர்.#seenithulasitea, #seenithulasisugar, #seenithulasisweetdrops, #seenithulasidryleaves #seenithulasiinTamil, #seenithulasipayangalinTamil சுவை என்பது வெள்ளைச்சர்க்கரையை விட சற்று மாறுதலாக இருப்பினும், வெள்ளைச்சர்க்கரை, Aspartame, Sugar free ( Sucralose ), போன்ற செயற்கையான இனிப்பான்கள் (Artificial Sweeteners) இரசாயன விஷம் (Chemical Poison), என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைச்சர்க்கரை, Aspartame, Sucralose போன்ற செயற்கை இனிப்பான்களின் பயன்பாடு, அதிகமாக மூளை மற்றும் நரம்பு செல்களை பாதிப்பு அடைய செய்கிறது என்று பல மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. #steviateainIndia, #steviaproductsinIndia, #InipputhulasiinTamil சீனித்துளசி இனிப்பு (STEVIA),100% சதவிகிதம் மூலிகை இனிப்பு, இந்த இனிப்பு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை நல்ல நிலையில் தக்க வைக்க உதவுகிறது என்று...
Comments
Post a Comment