சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.
தமிழில் சீனித்துளசி என்றழைக்கப்படும் "ஸ்டீவியா ரியோடியானா' ஒரு மருத்துவ செடி. இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் "ஸ்டீவியோ சைட்' மற்றும் "ரிபோடியசைட்' சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது. லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் ஸ்டீவியா இச்செடி அதிகமாக உள்ளது. அங்கு இவ்விலைகளை பொடிசெய்து சீனிக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மருத்துவ பலன்கள்: நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை. மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை சீராக்கும். அழகு சாதன பொருட்களில் ஸ்டீவியா பயன் படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இருதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது. இத்தகைய சீனித்துளசியை தற்போது இந்தியாவில் பயிரிட மத்திய வ...
இனிப்பு துளசி விதை,இலை, செடி எண்னிடம் கிடைக்கும்
ReplyDeleteஇனிப்பு துளசி விதை,இலை, செடி எண்னிடம் கிடைக்கும். 9884599988/044 26205002. Whats up no. 9042331979.
ReplyDeleteஇனிப்பு துளசி விதை,இலை, செடி இங்கு கிடைக்கும். 9884599988/044 26205002. Whats up no. 9042331979.
ReplyDelete