Skip to main content

Posts

Showing posts from December, 2013

சீனித்துளசி பற்றிய ஓர் விளக்கம் #seenithulasi

தமிழில் சீனித்துளசி  என்றழைக்கப்படும் "ஸ்டீவியா ரியோடியானா' ஒரு மருத்துவ செடி.  இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் "ஸ்டீவியோ சைட்' மற்றும் "ரிபோடியசைட்' சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது. லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் ஸ்டீவியா இச்செடி அதிகமாக உள்ளது. அங்கு இவ்விலைகளை பொடிசெய்து சீனிக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மருத்துவ பலன்கள்: நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை. மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை சீராக்கும். அழகு சாதன பொருட்களில் ஸ்டீவியா பயன் படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இருதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது. இத்தகைய சீனித்துளசியை தற்போது இந்தியாவில் பயிரிட மத்திய வ...

நீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் #inipputhulasi இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்

நீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம் அறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில்  அழைக்கப்படும்  மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டை தாயகமாக கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில்  அறிமுகப்படுத்தப்பட்டு பயிரப்படுகிறது.  மேலும் இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.  இனிப்பு துளசியின் முக்கியத்துவம் : மனிதனின் தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாம்பெரும்பாலும் பயன்படுத்தும் சர்கரையானது கரும்பில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டதே ஆகும். கரும்புச்சர்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.  தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையை  பயன்படுத்தலாம். ஏனெனில் இனிப்பு துளசியி...

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.

          சர் க்கரை நோயுள்ளவர் களுக்கு சந்தோஷச் செய்தி . தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.          நறுமணம் மிக்க இச்செடியை நம் வீட்டுத் தோட்டத்திலும் பயி ரி டலாம் . பராம ரி ப்பது மிக மிக எளிது . இதன் இலை மட்டுமல்ல , தண்டும் விதையும் இனிப்பிற்காக ஏங்கும் வாய்க்கு இனிக்கும் சர் க்கரையாகும் . இதை உண்பதால் கலோ ரி களில்லை . இன்னும் ஒருபடி மேலாய் , இன்சுலின் சுரக்க உதவும் . பக்க விளைவு பாதிப்புகளும் இல்லையென்பதால் , நிச்சயம் ஒருநாள் “ ஸ்டீவியா ” நிலை கொள்ளும் .   உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. நறும...